Template:Appeal/default/ta: Difference between revisions

Content deleted Content added
Jsoby (talk | contribs)
m Bot: Using standard numbers in appeals
imported>Sodabottle
m ce
Line 8:
 
-->
கூகிள்கூகுள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வழங்கிகளை வைத்திருக்கலாம். யாகூ பருமட்டாகஏறக்குறைய 13,000 பணியாளர்களை வைத்திருக்கின்றது. எங்களிடம் 679 வழங்கிகளும் 9395 பணியாளர்களும் உள்ளனர்.
 
விக்கிப்பீடியாஉலகளாவிய தளமானதுஇணையதளங்களில், இணையத்தில்விக்கிபீடியா 5ம்5 ஆம் இடத்தில் உள்ள ஒரு தளமாகும். 442இது மில்லியன்மாதம் மக்கள்தோறும் இந்தத்சுமார் தளத்தை45 ஒவ்வொருகோடி மாதமும் பார்வையிடுவதுடன்மக்களுக்கு, பல பில்லியன் பக்கங்கள்இணைய பார்க்கப்படுகின்றன.பக்கங்களை பார்வையிட சேவை அளித்து வருகிறது.
வணிகம் நன்று; விளம்பரமும் தீய செயல் அல்ல. ஆனால் அவற்றுக்கு நிச்சயமாக விக்கிப்பீடியாவில் இடம் இல்லை.
 
வியாபாரம் நல்லது தான்; அதில் விளம்பரம் என்பதும் ஒரு குற்றமல்ல. ஆனால், அவற்றுக்கு விக்கிப்பீடியாவில் இடம் இல்லை.
விக்கிப்பீடியா விசேடமானது. இது ஒரு பொது நூலகம் அல்லது விளையாட்டு மைதானம் போன்றது. மனதின் கோயில் போன்றது. இது சிந்திக்க, கற்க, நமது அறிவைப் பிறருட பகிர்ந்து கொள்ள நாம் அனைவரும் செல்லக் கூடிய ஒரு இடம்.
 
விக்கிப்பீடியா அதிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இது அனைவருக்கும் உரித்தான நூலகம், அழகிய பூங்கா போன்று திகழ்வது. அறிவுத்திருக்கோவில் போன்றது. நாம் சிந்திக்கவும், கற்கவும், நமது அறிவை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் செல்லக்கூடிய ஒரு இடம் இது.
 
நான் விக்கிப்பீடியாவை நிறுவிய போது இதனை லாப நோக்கு நிறுவனமாக மாற்றி விளம்பரப் பதாகைகளை தளத்தில் போட்டு இருக்கலாம். ஆனால் நான் வித்தியாசமான ஒன்றைச் செய்ய விரும்பினேன். நாங்கள் பல வருடங்களாக இதை நேரடியாகவும் நெருக்கமாகவும் பேணி வருகிறோம். நாங்கள் எங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றுகிறோம். விரயமாக்குதல் பிறரது தொழில் - எங்கள் வழக்கமல்ல.
 
இதைப் படிப்பவர்கள் அனைவரும் $5இந்திய ரூபாய் 250 கொடையளித்தாலே, நாங்கள் வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் நன்கொடை வேண்டினால் போதுமானதாக இருக்கும். ஆனால், அனைவராலும்அனைவருக்கும் நன்கொடைஅது வழங்கசாத்தியம் இயலாதுஅல்ல. ஒவ்வொரு வருடமும் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கே நன்கொடைகள் கிடைக்கின்றன.
 
வரும் ஓர் ஆண்டு விக்கிப்பீடியாவை பாதுகாக்கவும், தொடர்ந்து தாங்கவும் இந்திய ரூபாய் 250/-, 500/-, 1000/- அல்லது உங்களால் இயன்ற அளவு எதுவாயினும் கொடையளித்து உதவிட பரிசீலியுங்கள்.
இவ்வருடம் விக்கிப்பீடியாவைப் பாதுகாத்துப் பேணுவதற்காக $5, €10, ¥1000 அல்லது உங்களால் இயன்ற அளவு நன்கொடை வழங்குவதை பற்றி யோசியுங்கள்.
 
நன்றி,