Template:Infobox/Need/ta: Difference between revisions

Content deleted Content added
Cbarr (talk | contribs)
Created page with "* விக்கிப்பீடியா ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு. எனினும், அது உலகில் 5ஆவ..."
 
m Adding title
Line 1:
== ஏன் உங்களது நன்கொடை தேவைப்படுகிறது. ==
 
* விக்கிப்பீடியா ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு. எனினும், அது உலகில் 5ஆவது சிறந்த வலைத்தளம். ஒவ்வொரு மாதமும் 470 மில்லியன் மக்கள் பில்லியன் கணக்கான விக்கிப்பீடியா பக்கங்களின் மூலம் பயன்பெறுகின்றனர்.
* நாங்கள் எங்களது செயற்பாடுகளை திறம்பட செய்ய முயற்சிக்கிறோம். கூகுள் கிட்டத்தட்ட மில்லியன் கணக்கான சேவை வழங்கிகளை கொண்டிருக்கிறது. அதேபோல் யாஹூ ஏறத்தாழ பதின்மூவாயிரம் பணியாளர்களை கொண்டிருக்கிறது. விக்கிப்பீடியாவோ 679 சேவை வழங்கிகளையும் 95 பணியாளர்களையும் மட்டுமே கொண்டு இயங்குகிறது.