Template:Appeal/default/ta: Difference between revisions

Content deleted Content added
Seddon (WMF) (talk | contribs)
No edit summary
m cleanup
 
(6 intermediate revisions by 2 users not shown)
Line 1:
== விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்சிடமிருந்து ==
==Version 2 (Thousands)==
கூகிள் நிறுவனமும் யாகூ நிறுவனமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழங்கிகளையும், ஊழியர்களையும் கொண்டுள்ளது. நமது நிறுவனம் வெறும் 800 வழங்கிகளையும் 150 ஊழியர்களையும் மட்டுமே கொண்டுள்ளது.
 
உலகளாவிய இணையதளங்களில், விக்கிப்பீடியா 5-ஆம் இடத்தில் உள்ள ஒரு தளமாகும். இது மாதம் தோறும் சுமார் 45 கோடி மக்களுக்கு, பல பில்லியன் இணைய பக்கங்களை பார்வையிட சேவை அளித்து வருகிறது.
Line 12 ⟶ 11:
இதைப் படிப்பவர்கள் அனைவரும் நன்கொடையளித்தாலே, நாங்கள் வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் நன்கொடை வேண்டினால் போதுமானதாக இருக்கும். ஆனால், அனைவருக்கும் இது சாத்தியமோ அல்லது அனைவராலும் பங்களிக்கவோ முடியாது. ஒவ்வொரு வருடமும் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கே நன்கொடைகள் கிடைக்கின்றன.
 
வரும் ஓர் ஆண்டு விக்கிப்பீடியாவை பாதுகாக்கவும், தொடர்ந்து தாங்கவும் {{INRAppealAmountSwitch|linklanguage=Image:Indian Rupee symbol.svgta|country={{{country}} 250/-}|amount=all|$5, 500/-$20, 1000/-$50}} அல்லது உங்களால் இயன்ற அளவு எதுவாயினும் கொடையளித்து உதவிட பரிசீலியுங்கள்.
 
நன்றி,
 
'''ஜிம்மி வேல்ஸ்''' <br/>
விக்கிப்பீடியா நிறுவனர்